17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுவாமி விவேகானந்தா மிஷன் லயன் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா..

சுவாமி விவேகானந்தா மிஷன் லயன் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் September 6, 2023, 7:51 pm

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் சுவாமி விவேகானந்தா மிஷன் லயன் சங்கம் சார்பில் ஆசிரியர் தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் கலசப்பாக்கம் முன்னாள் எம்எல்ஏ வுமான V.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!