18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி..

உசிலம்பட்டி அருகே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி..

எழுதியவர்: ஆசிரியர் September 1, 2023, 8:50 pm

மதுலை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோட்டைகல் சிவன் கோவில் உள்ளது., இந்த கோவில் சிதலைமடைந்து காணப்பட்ட சூழலில் தற்போது கோவிலை புணரமைப்பு செய்யும் பணி நடைபெற்று வருகின்ற சூழலில்,  இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் 8 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் ஒரு சிலர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள சூழலில் ஊராட்சி நிர்வாகம், வருவாய்துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை அளவீடு செய்து அகற்றி வருகின்றனர்.,

இதில் தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிமன்ற தலைவர் பாலமுருக மகாராஜா, துணைத்தலைவர் மணிமாறன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பு அளவீடு பணி நடைபெற்று வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!