இராமநாதபுரம், ஆக.31- இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி உடற்கல்வி துறை, என்எஸ்எஸ் சார்பில் தேசிய விளையாட்டு தின போட்டிகள் நடந்தன. செஸ், வாலிபால், டேபிள் டென்னிஸ், யோகா போன்ற பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்ற மாண, மாணவியர் மற்றும ஆசிரியர்களுக்கு கல்லூரி முதல்வர் ராஜசேகர் பரிசு வழங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம், என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் சுலைமான் சதாம் உசேன், முனிய சத்யா ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
தேசிய விளையாட்டு விழா: கீழக்கரை கல்லூரியில் போட்டி..
எழுதியவர்: ஆசிரியர் August 31, 2023, 8:38 am




You must be logged in to post a comment.