17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு – வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள் – பரபரப்பு.!

மதுரையில் பயணிகளிடம் செல்போன் பறிப்பு – வடமாநில இளைஞர்களை விரட்டிப் பிடித்த பள்ளி மாணவர்கள் – பரபரப்பு.!

எழுதியவர்: ஆசிரியர் August 30, 2023, 5:54 pm

மதுரை மாநகரில் மிக முக்கியமான பேருந்து நிலையமாக உள்ள பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் செல்போனை வழிப்பறியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்களை நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.  ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சான் என்ற வாலிபரை பிடித்து சரமரியாக தாக்குதல் நடத்தினர்.

மேலும் மூன்று வட மாநில இளைஞர்கள் தப்பியோட்டம். பட்டப்பகலில் அரங்கேறிய வந்த வழி பெரியார் பேருந்து நிலைய வளாகமே பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!