17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமேஸ்வரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு..

ராமேஸ்வரத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 25, 2023, 4:52 pm

இராமநாதபுரம், ஆக.25- இராமேஸ்வரம் நகராட்சி 9 வது வார்டுக்குட்பட்ட சிவகாமி நகர், வெண்மணி நகர், முருங்கைவாடி, ராம தீர்த்தம் வடக்கு, துளசிபாவா மடம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய ரேஷன் கடை இன்று திறக்கப்பட்டது. 19வது வார்டு, நடராஜபுரத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம்  எம்எல்ஏ துவக்கி வைத்தார். நகர் மன்ற தலைவர் நாசர் கான் உள்பட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!