18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » செப்டம்பர் 10 2023 அன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வெல்ஃபேர் கட்சி மாநிலச் செயல் உறுப்பினர்கள் மாநாடு..

செப்டம்பர் 10 2023 அன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வெல்ஃபேர் கட்சி மாநிலச் செயல் உறுப்பினர்கள் மாநாடு..

எழுதியவர்: ஆசிரியர் August 23, 2023, 7:05 am

வெல்ஃபேர் கட்சி தமிழ்நாடு நிர்வாகம் சார்பில் மாநிலச் செயல் உறுப்பினர்கள் மாநாடு செப்டம்பர் 10 2023 அன்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடைபெற உள்ளது.

மாநாடு இலச்சினை (Logo) வெளியீடு ஆகஸ்ட் 22 அன்று மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அகில இந்திய பொதுச் செயலாளர் சுப்பிரமணிய ஆறுமுகம் இலச்சினை வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் K.S. அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது கவுஸ், செயலாளர் உமர் முக்தார், மாநிலச் செயற்குழு உறுப்பினர் முஜம்மில் இப்ராஹிம், சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் அஸ்வத் ஷரீஅத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!