17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் ஜேஆர்சி மாணவர்கள் ஊர்வலம்..

மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் ஜேஆர்சி மாணவர்கள் ஊர்வலம்..

எழுதியவர்: ஆசிரியர் August 22, 2023, 6:39 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஜேஆர்சி சார்பில் ஜெனிவா ஒப்பந்த நாள் ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை வள்ளி தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி துவக்கி வைத்தார். ஜெயா சி பொறுப்பாசிரியர் நாராயணன் வரவேற்றார். மாணவர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். “போரில்லா உலகம்அமைப்போம், ரத்ததானம் செய்வோம்’ ஆகியவை வலியுறுத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!