17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » சந்திப்பு » தேர்தலில் வென்ற கீழக்கரை துணை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருடன் மரியாதை நிமித்த சந்திப்பு

தேர்தலில் வென்ற கீழக்கரை துணை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருடன் மரியாதை நிமித்த சந்திப்பு

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2017, 12:18 pm

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் 2017-2018 ஆம் ஆண்டிற்கான இராமநாதபுரம் மாவட்ட தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது.

அத்தேர்தலில் கீழக்கரை வழங்கல் வட்ட அலுவலர், துணை வட்டாட்சியர் தமீம் ராசா இரண்டாவது முறையாக மாவட்ட நிர்வாகிகள் தேர்தலில் மாவட்ட வருவாய் துறை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக மரியாதை நிமித்தமாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரை தமீம் ராசா சந்தித்தார்.

கீழை நியூஸ் நிர்வாகக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!