17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பனில் அறிவியல் மனப்பான்மை நாள் விளக்கக் கூட்டம்..

பாம்பனில் அறிவியல் மனப்பான்மை நாள் விளக்கக் கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் August 21, 2023, 9:49 pm

இராமநாதபுரம்  மாவட்ட பகுத்தறிவு கழகம் சார்பில் அறிவியல் மனப்பான்மை நாள் விளக்க கூட்டம் பாம்பனில் நடந்தது.

இக்கூட்டத்தில் பகுத்தறிவு கழக மாவட்ட தலைவர்  சி.பேரின்பம் தலைமை வகித்தார். பகுத்தறிவு கழக மாவட்ட செயலாளர்  ஜெ.எ. கெவிகுமார் முன்னிலை வகித்தார். பேரா.சுடர் வேந்தன் மந்திரமா, தந்திரமா நிகழ்ச்சி நடந்தது. திக தலைமை கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி, மாவட்ட தலைவர் எம். முருகேசன்,  பகுத்தறிவு கழக மாவட்ட அமைப்பாளர்  எம்.முஸ்தபா, வியாகுல பிச்சை, ஆல்பர்ட், எஸ்.எஸ். சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். ச.ராஜ்குமார் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!