இராமநாதபுரம், ஆக.18 – இராமேஸ்வரம், பேக்கரும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் நினைவிடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை…
எழுதியவர்: ஆசிரியர் August 19, 2023, 5:34 am




You must be logged in to post a comment.