செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் 60வது நூல் திறனாய்வு போட்டி வரும் 20.08.2023 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் நெல்லையைச் சேர்ந்த கவிஞர். ஜெயபாலன் எழுதிய “தூறல் நனைந்த சுவடுகள்” என்ற கவிதை நூல் திறனாய்வு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு செங்கோட்டை அரசு நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்செங்கோட்டை அரசு நூலகத்தில் “தூறல் நனைந்த சுவடுகள்”: நூல் திறனாய்வு போட்டி..
எழுதியவர்: ஆசிரியர் August 18, 2023, 3:36 pm




You must be logged in to post a comment.