18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுதந்திர தினத்தன்று காவல் பணி ராஜினாமா செய்த போலீஸ்காரர்?

சுதந்திர தினத்தன்று காவல் பணி ராஜினாமா செய்த போலீஸ்காரர்?

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2023, 10:34 am

இராமநாதபுரம், ஆக.16 – நாடு சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் இந்த மூகத்திற்கு விடுதலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய முதல் நிலை காவலராக பணியாற்றிய கார்த்திக்,  தனது காவல் பணியை ராஜினாமா செய்வதாக வெளியிட்ட வீடியோ பதிவு காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

போலீசில் பணியாற்றினாலும் தன்னால் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து வெளிப்படையாக பேச முடியவில்லை. இதனால், தான் புனிதமாக நேசிக்கும் காவல் பணியை ராஜினாமா செய்து மக்களுக்காக உழைக்கபோகிறேன் என தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!