17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்புக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு…

கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்புக்கு சுதந்திர தின விழாவில் பாராட்டு…

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2023, 9:10 am

இராமநாதபுரத்தில் நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வருவாய் வட்டம் சார்பாக, கீழக்கரையில் சிறப்பாக சமூக சேவையில் பணியாற்றியமைக்காக கீழக்கரை இரத்த உறவுகள் நிறுவனர் கபீருக்கு பாராட்டு சான்றுதல், மரியாதைக்குரிய அண்ணன் வட்டாட்சியர் பழனி குமார்  வழங்கினார்.

நிறுவனர் கபீர் அவர்களால் கலந்து கொள்ள முடியாததால் இரத்த உறவுகள் ஜியாவுல் ஹக், அகமது சாலிம் மற்றும் நிறுவனரின் தாய் மாமா நசீர் கான் பெற்று கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!