17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தான் பேரூராட்சியில் சுதந்திர தின விழா…

சோழவந்தான் பேரூராட்சியில் சுதந்திர தின விழா…

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2023, 7:51 am

 சோழவந்தான் பேரூராட்சியில் நடந்த சுதந்திர தின விழாவிற்கு செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். சுகாதாரப் பணி ஆய்வாளர் முருகானந்தம் வார்டு கவுன்சிலர்கள் வக்கீல்சத்தியபிரகாஷ், ஈஸ்வரி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார்.துணைத்தலைவர் லதாகண்ணன் இனிப்பு வழங்கினார் வார்டு உறுப்பினர்கள்,பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!