17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீராத சிக்கல் ஊராட்சி் தண்ணீர் பிரச்சினை… காலி குடங்கள், ராஜினாமா மனுவுடன் கவுன்சிலர்கள்..

தீராத சிக்கல் ஊராட்சி் தண்ணீர் பிரச்சினை… காலி குடங்கள், ராஜினாமா மனுவுடன் கவுன்சிலர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் August 14, 2023, 12:38 pm

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி கிழக்கு தாலுகா சிக்கல் ஊராட்சி மக்களுக்கு தண்ணீர் வழங்கக்கோரி துணை தலைவர் நூருல் அமீன் தலைமையில் காலி குடங்களுடன் பெண் கவுன்சிலர்கள் உள்பட 12 கவுன்சிலர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!