18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி சப் -ரிஜிஸ்தராக கவிதா பொறுப்பேற்பு !!!

காட்பாடி சப் -ரிஜிஸ்தராக கவிதா பொறுப்பேற்பு !!!

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2023, 5:45 pm

வேலூர் மாவட்டம் காட்பாடி சப் -ரிஜிஸ்தார் அலுவலகத்தில் புதியதாக கவிதா பொறுப்பேற்றுக்கொண்டார்.

இவர் இதற்கு முன்பு சென்னை தேனாம்பேட்டை அலுவலகத்தில் சப் -ரிஜிஸ்தராக பணியாற்றினார். கவிதாவுக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!