இன்று (30-01-2018) மாலை 7.00 மணியளவில் சின்ன ஏர்வாடி கடற்கரை பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கரை ஒதுங்கியது, ஆனால் அடையாளம் காணப்படவில்லை.
தகவல் அறிந்ததும், கீழக்கரை முஸ்லிம் அறக்கட்டளை ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் அசாருதீன், ப்ரவீன், நசுருதீன், இம்தியாஸ் மற்றும் நிசா புவன்டேசன் சித்திக் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு, இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.





You must be logged in to post a comment.