17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆந்திராவுக்கு கடத்த இருந்த 18 ரேசன் மூட்டைகளை பறிமுதல் செய்த வேலூர் பறக்கும் படை தாசில்தார் !!!

ஆந்திராவுக்கு கடத்த இருந்த 18 ரேசன் மூட்டைகளை பறிமுதல் செய்த வேலூர் பறக்கும் படை தாசில்தார் !!!

எழுதியவர்: ஆசிரியர் August 10, 2023, 8:50 am

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை- சித்தூர் சாலையில் பரமசாத்து கிராம சாலையில் ஆய்வு செய்தபோது சாலை ஓரத்தில் ஆந்திரா மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கிவைத்திருந்தரேசன் அரிசி 18 மூட்டைகளை (650 கிலோ) பறிமுதல் செய்து வேலூர் நுகர்வோர் பாதுகாப்பு வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். உடன் உதவியாளர் திவாகர் உள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!