17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே டோல்கேட்டில் 250 கிலோ குட்கா பறிமுதல்! 2 பேர் கைது !

வேலூர் அருகே டோல்கேட்டில் 250 கிலோ குட்கா பறிமுதல்! 2 பேர் கைது !

எழுதியவர்: ஆசிரியர் August 8, 2023, 6:28 pm

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன தணிக்கை காவல்துறையினர் செய்தபோது பெங்களூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு காரில் சோதனை செய்தபோது 250 கிலோ குட்கா, பான் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திவாரி, தினேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து காரையும் பறிமுதல் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!