18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » இருளில் மூழ்கி கிடக்கும் கீழக்கரை 7வது வார்டு (பழைய 20வது வார்டு) தெரு… கவுன்சிலர் கவனம் கொள்வாரா??

இருளில் மூழ்கி கிடக்கும் கீழக்கரை 7வது வார்டு (பழைய 20வது வார்டு) தெரு… கவுன்சிலர் கவனம் கொள்வாரா??

எழுதியவர்: ஆசிரியர் August 5, 2023, 7:50 pm

கீழக்கரை 7வது வார்டு (பழைய 20வது வார்டு) வடக்கு தெரு சித்தி காம்ப்ளக்ஸ் செல்லும் வழி,  அதிகமான. பள்ளி கூட மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் கடந்து செல்லும் வழி.  கீழக்கரையில் ஏற்கனவே நாய் தொல்லையால் வெளியே வர பயந்து கிடக்கும் நிலையில் கடந்த பல நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் கூறுகையில் மின்சார வாரிய ஊழியர்களிடம் பல முறை கூறியும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, இப்பகுதி கவுன்சிலராவது கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என கூறினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!