18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மக்கள் குறையை தீர்க்க முடியாத கவுன்சிலர் பதவி தேவையில்லை… தீர்வு இல்லையெனில் கீழக்கரை 18வது வார்டு SDPI கட்சியை சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வேன் என மனு..

மக்கள் குறையை தீர்க்க முடியாத கவுன்சிலர் பதவி தேவையில்லை… தீர்வு இல்லையெனில் கீழக்கரை 18வது வார்டு SDPI கட்சியை சார்ந்த நகர்மன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வேன் என மனு..

எழுதியவர்: ஆசிரியர் August 4, 2023, 2:14 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 18 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக எஸ்.டி.பி.ஐ சார்ந்த ஜக்கினா பேகம் உள்ளார்.

கீழக்கரையில் நாய்களின் அட்டகாசம் அதிகரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்தும் அச்சிறுத்தும் வரும் காரணத்தினால் அதை கட்டுப்படுத்தவில்லை எனில் நான் நகர்மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக நகர்மன்ற தலைவர் இடம் இன்று (04/08/2023) மனு அளித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!