17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆற்காட்டில் நெல் அரிசி மண்டியில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் பறிமுதல்.

ஆற்காட்டில் நெல் அரிசி மண்டியில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகள் பறிமுதல்.

எழுதியவர்: mohan May 31, 2022, 9:55 am

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வேல்முருகன் தெருவில் உள்ள பத்மாவதி டிரேடர்ஸ் என்ற நெல் அரிசி மண்டியில் தமிழ்நாடு பொது வினியோக திட்டத்தின் கீழ் அரிசி மற்றும் கோதுமை கடத்தப்படுவதாக அந்த புகாரின் பேரில் குடிமைப்பொருள் புலனாய்வு பிரிவு காவலர்கள் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் அந்த அரிசி மண்டியில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர் அப்போது 20 மூட்டை ரேஷன் அரிசி 50 மூட்டை ரேஷன் கோதுமை ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது மேலும் அரிசி மண்டியில் அரிசி மற்றும் கோதுமை அரைப்பதும்தெரியவந்தது மாவட்டத்திற்கு கடத்தப்படுவதாக தகவல் தெரிய வர அனைத்துப் பொருள்களும் கைப்பற்றப்பட்டு வாலாஜாவில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் ஒப்படைத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!