18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முள்ளிப்பள்ளத்தில் உலக பெண்கள் மாதவிடாய் விழிப்புணர்வு தினத்தையொட்டி ஆலோசனை கருத்தரங்கு.

முள்ளிப்பள்ளத்தில் உலக பெண்கள் மாதவிடாய் விழிப்புணர்வு தினத்தையொட்டி ஆலோசனை கருத்தரங்கு.

எழுதியவர்: mohan May 30, 2022, 9:40 am

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உலக பெண்கள் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு தினத்தையொட்டி மகளிர்களுக்கு மதுரை ஈக்குவல் கேர் பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் துணைத்தலைவர் ராஜா தலைமை வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் மனோ பாரதி அறக்கட்டளை தலைவர் பிரவீன் ராஜ், பொருளாளர் வீரபுத்திரன், நிறுவனர்கள் ஹாட்லி சாலமன், இன்பராணி, சாதனா, டிவின்சியா கேத்தரின், ஹரிஸ் ராஜ் உட்பட நிர்வாகிகள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!