18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிளாஸ்டிக்கை ஒழிக்க பொது
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மஞ்சள் பை வழங்கப்பட்டது

பிளாஸ்டிக்கை ஒழிக்க பொது
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மஞ்சள் பை வழங்கப்பட்டது

எழுதியவர்: mohan May 29, 2022, 2:36 pm

பேரையூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக்கை ஒழிக்க  பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி மஞ்சள் பை வழங்கப்பட்டது.மதுரை மாவட்டம் பேரையூரில் 29.5.2022 ஞாயிற்று கிழமை பேரையூர் பேரூராட்சி சார்பில் 3.வது.வார்டில் பேரூராட்சி தலைவர் கே கே குருசாமி துணைத்தலைவர் எம் எஸ் எம் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயாதாரா முன்னிலையில் பேரையூர் 3.வது வார்டில் தமிழக அரசின் திட்டமான பிளாஸ்டிக்கை ஒழிக்கும் வகையில்பொது மக்களுக்கு

மஞ்சள் பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 3 வதுவார்டு கவுன்சிலர்முத்துலட்சுமி மணிகண்டன்பி.டி.ஏ.தலைவர் பர்னிச்சர் எஸ் முருகன் மாவட்ட பிரதிநிதிபி செல்வன் கவுன்சிலர்கள்பழனிசாமி விண்ணரசிமற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஜவகர் சாதிக்பாட்சா அன்சர்தீன் கார்த்திக் ஜெயக்குமார் காளிதாஸ் கணபதி கோகிலா ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேரையூர் கவிஞர் எஸ்.முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!