திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே மனித நேய மக்கள் கட்சியின் கோ.புதூர் கிளை தலைவர் இத்ரீஸ் அலி தலைமையில்
கொடியேற்று விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கிழக்கு தமுமக மாவட்ட தலைவர் சேக் பரீத், மாவட்ட செயலாளர் ரிஜால், இளைஞரணி செயலாளர் முகமது இப்ராஹிம், கோடாங்கி நாயக்கன் பட்டி கிளை தலைவர் முக்தார் அலி,கோ வழக்கறிஞர் ரியாஸ் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இறுதியில் கோடங்கி நாயக்கன் பட்டி பொருப்பு குழு தலைவர் அன்வர் நன்றியுரை ஆற்றினார்.
நிலக்கோட்டை மினி பேருந்து நிலையம் அருகே மமக கட்சியின் கொடியேற்றம்!
எழுதியவர்: mohan May 27, 2022, 1:41 pm




You must be logged in to post a comment.