17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 88% பேர் உள்ளனர். . அவர்களுக்கான இட ஒதுக்கீடு நியாயமாக கிடைக்கும். -அமைச்சர் பேட்டி.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 88% பேர் உள்ளனர். . அவர்களுக்கான இட ஒதுக்கீடு நியாயமாக கிடைக்கும். -அமைச்சர் பேட்டி.

எழுதியவர்: mohan May 26, 2022, 10:30 am

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 88% பேர் உள்ளனர். இது அவர்களுக்கான ஆட்சி. அவர்களுக்கான இட ஒதுக்கீடு நியாயமாக கிடைக்கும். -அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டிசென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்து கேள்விக்கு:இந்த இந்த ஆட்சியே பிற்படுத்தப்பட்டோருக்கு, பட்டியலின மக்களுக்கு, ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் எல்லா மக்களுக்கும் உள்ள ஆட்சி. 88 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இட ஒதுக்கீடு நியாயமாக கிடைக்கும் என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!