17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாண்டிச்சேரி சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் . இருவர் கைது.

பாண்டிச்சேரி சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் . இருவர் கைது.

எழுதியவர்: mohan May 26, 2022, 10:16 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டியைச் சேர்ந்த சிவமணி என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 மில்லி மதிப்பிலான சுமார் 52 பாண்டிச்சேரி சாராய பாக்கெட்டுகளை உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் பறிமுதல் செய்தனர்.இந்த பதுக்கல் தொடர்பாக சிவமணி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த ஆண்டி என்ற இருவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!