17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கீழக்குயில்குடி பகுதியில் சகோதரி வீட்டுக்கு சாலை நடந்து சென்ற பெண்ணை தாக்கிய 2-பேர் மீது வழக்கு பதிவு .

மதுரை கீழக்குயில்குடி பகுதியில் சகோதரி வீட்டுக்கு சாலை நடந்து சென்ற பெண்ணை தாக்கிய 2-பேர் மீது வழக்கு பதிவு .

எழுதியவர்: mohan May 25, 2022, 3:14 pm

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அமைந்துள்ள கீழகுயில்குடி பகுதியை சேர்ந்தவர் குமார் என்பவரது மாணவி முத்தழகு வயது 22 இவர் நேற்று மாலை முத்தழகு தனது வீட்டின் அருகே அமைந்துள்ள சகோதரி வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரும் முத்துஅழகுவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கட்டையால் தாக்கியுள்ளனர். இதுகுறித்து முத்தழகு நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தார் போலீசார் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கிய இருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!