17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூர் தாலுகா அலுவலகத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி முகாம்.

பேரையூர் தாலுகா அலுவலகத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி முகாம்.

எழுதியவர்: mohan May 25, 2022, 3:08 pm

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா அலுவலகத்தில் இரண்டாம் நாள் ஜமாபந்தி முகாம் அத்திப்பட்டி பிர்கா பொதுமக்களின் நலன்கருதி நடைபெற்றது இந்த முகாமில் முகாம் அலுவலர் திருமதி இந்துமதி வட்டாட்சியர்கே ஆர் ரவிஓ ஏ பி தாசில்தார் சாந்திதலைமை சர்வேயர்ஹெட்சர்பாண்டியன் சர்வேயர் ஜெயராம் துணை வட்டாட்சியர் பிரேம் கிஷோர் தலைமை துணை வட்டாட்சியர் பாலகுமார்பாண்டிதுரை அழகர்சாமி லட்சுமி பிரியா ரேஷன் தாசில்தார் குலுசர்பர்வீன்வருவாய் ஆய்வாளர் பாண்டித்துரைமுதுநிலைவருவாய் ஆய்வாளர்மணிகண்டன் வருவாய்ஆய்வாளர்பாலாஜிநிகழ்வில்ஓ ஏ.பி நலிந்தோர் நல உதவி திட்டம் பட்டா மாறுதல் புதிய பட்டா இட பிரச்சனைகள் நில பிரச்சனைகள் வாரிசு சான்றிதழ் ஓபிசி சான்றிதழ் மற்றும் வருவாய்த்துறைசம்பந்தப்பட்ட பணிகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன மேலும் முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக பணியாளர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்

பேரையூர் கவிஞர் எஸ்.முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!