17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் வன்னியர் சங்க நிறுவனர் ஜெ.குருவின் 4 – ம் ஆண்டு நினைவு

காட்பாடியில் வன்னியர் சங்க நிறுவனர் ஜெ.குருவின் 4 – ம் ஆண்டு நினைவு

எழுதியவர்: mohan May 25, 2022, 12:33 pm

வன்னியர் சங்க நிறுவன தலைவர் ஜெ.குருவின் 4 – ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெ.குருவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் என்.டி.சண்முகம், வேலூர் மாவட்ட பாமக தலைவர் கே.எல்.இளவழகன், தெற்கு மாவட்ட துணைசெயலாளர் அக்னி குமரன், மாவட்ட துணைசெயலாளர் துளசிராமன், வன்னியர் சங்க செயலாளர் டைலர் கோவிந்தராஜ், மற்றும் வன்னியர் சங்கம், பாமகவினர் கலந்துகொண்டனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!