18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வில்லாபுரத்தில் செளடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்திபோடும் விழா நடைபெற்றது.

வில்லாபுரத்தில் செளடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்திபோடும் விழா நடைபெற்றது.

எழுதியவர்: mohan May 25, 2022, 9:41 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள செளடேஸ்வரி அம்மன் கோவிலில் 23ம் ஆண்டு பொங்கல் மற்றும் கத்திபோடும்விழா நடைபெற்றது.வைகையாற்றிலிருந்து சக்திகரகம் மற்றும் பக்தர்கள் கத்தி போடும் நிகழ்வு நடைபெற்றது.இதில் ஏராளமான இளைஞர்கள் கத்தி போடும் விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.இந்நிகழ்வில் ஆயிரகணக்கானவர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!