18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரி மாணவர்களை குறிவைத்து மோசடிகளில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களை குறிவைத்து மோசடிகளில் ஈடுபட்டு வரும் மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

எழுதியவர்: mohan May 25, 2022, 9:31 am

மதுரையிலுள்ள கல்லூரி மாணவ மாணவியரின் தொலைபேசி எண்ணிற்கு மர்ம நபர்கள் தொடர்புகொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கல்வி துறை இதிலிருந்து பேசுவதாகவும் தங்களுக்கு ஸ்காலர்ஷிப் பணம் வந்துள்ளதாகவும் அதனை கூகுளே போன் செய்ய மூலம் பெற்றுக் கொள்ளுமாறும் நூதன முறையில் வங்கி கணக்குகளில் விவரங்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் மோசடி கும்பல் பல்வேறு மாணவர்களே தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு வங்கி கணக்கு விவரங்களை பெற்று வருகிறது தொடர்ந்து அவர்கள் காலத்தில் பணம் முழுமையாக வருவதற்கு rs.2500 முதற்கட்டமாக செலுத்த வேண்டும் எனவும் அதன் பின்னர் ஸ்காலர்ஷிப் பணம் தங்கள் கணக்குக்கு வந்தடையும் என ஆசை வார்த்தைகளை கூறி வருகிறது இது குறித்து மதுரை சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து இதுபோன்ற மோசடி கும்பல்களை போலீசார் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!