17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூர் தாலுகா அலுவலகத்தில் நான்கு நாட்கள் ஜமாபந்தி முகாம் தொடங்கியது.

பேரையூர் தாலுகா அலுவலகத்தில் நான்கு நாட்கள் ஜமாபந்தி முகாம் தொடங்கியது.

எழுதியவர்: mohan May 24, 2022, 3:15 pm

பேரையூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி நான்கு நாட்கள் நடைபெற உள்ள ஜமாபந்தியில் முதல் நாள் சேடபட்டி பிர்கா பொதுமக்கள் பட்டா சிட்டா வாரிசு ஓ ஏ பி நலிந்தோர் நலத்திட்டங்கள் மற்றும் வருவாய் துறை சம்பந்தப்பட்ட பணிகளுக்கான மனுக்களை ஜமாபந்தி அலுவலர்இந்துமதி வட்டாட்சியர்கே ஆர் ரவிதலைமை சர்வேயர் பாண்டியன் சர்வேயர் ஜெயராம் மண்டல துணை வட்டாட்சியர் பிரேம் கிஷோர் வருவாய் ஆய்வாளர் பாண்டி துறை தலைமை துணை வட்டாட்சியர் பாலகுமார் அழகர்சாமி லட்சுமி பிரியா ரேஷன் சில்தார்குழுசர் பிவீஆகியோர்மனுக்களைபெற்றுகொண்டனர்மற்றும் நிகழ்வில்கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர் நாளை பேரையூர் தாலுகா அலுவலகத்தில் அத்திபட்டி பிர்கா பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம் என்பதை வட்டாட்சியர்கே.ஆர்.ரவி தெரிவித்தார்.

பேரையூர் கவிஞர் எஸ்.முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!