17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலமேட்டில் சேர்மன் மாற்றப்பட்டதா குழப்பத்தில் மக்கள்.

பாலமேட்டில் சேர்மன் மாற்றப்பட்டதா குழப்பத்தில் மக்கள்.

எழுதியவர்: mohan May 24, 2022, 9:29 am

பாலமேட்டில் சேர்மன் மாற்றப்பட்டதா குழப்பத்தில் மக்கள் ,நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாலமேடு பேரூராட்சிசார்பாகசுமதி என்ற பெண் வேட்பாளர் ஒருமனதாகபேரூராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்ஆனால் பாலமேட்டில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் பாலமேடு பேரூராட்சி சேர்மன்என்று அச்சிடப்பட்டுஒரு ஆண் புகைப்படம்அச்சிடப்பட்டுள்ளது அதனால்பாலமேடு பொதுமக்களும்யார் பாலமேட்டில் உண்மையான சேர்மன்என்று குழப்பம் அடைந்தார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!