17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூரில் ராஜீவ் காந்திக்கு நினைவஞ்சலி.

அலங்காநல்லூரில் ராஜீவ் காந்திக்கு நினைவஞ்சலி.

எழுதியவர்: mohan May 22, 2022, 9:36 am

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி,தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும், கல்லணை ஒன்றிய கவுன்சிலர் மான சுப்பாராயலு தலைமையில், அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ,நகர த்தலைவர் சசிகுமார் நிர்வாகிகள் ஜெயமணி பாலுச்சாமி சரந்தாங்கி முத்து அன்பழகன் முத்துமணி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!