17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி.

இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு அஞ்சலி.

எழுதியவர்: mohan May 21, 2022, 9:45 am

மருது என்றஜல்லிக்கட்டு காளை, உடல் நல குறைவால் உயிர் இறந்தது. மதுரைதிடீர் நகர் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன்திருக்கோவிலில், ஜல்லிக்கட்டு காளையான மருது, அனைத்து வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு போட்டியின் கலந்து கொன்டு பரிசு பொருட்களை பெற்றது. இந்த காளையானது திடீரென உடல் நல குறைவு எற்பட்டதால், உயிர் பிரிந்தது. அப்பகுதி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!