17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அழகர் கோவில் கடைகள் ஏலம்.

அழகர் கோவில் கடைகள் ஏலம்.

எழுதியவர்: mohan May 20, 2022, 10:13 am

மதுரை மாவட்டம், அழகர்கோவிலில், உள்ள கள்ளழகர் கோவில் நடப்பாண்டிற்கான அனைத்து கடைகளும் அங்குள்ள திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை தலைமையில்,ஏலம் நடைபெற்றது. இதில் ,கள்ளழகர் கோவில் துணை ஆணையர் எம்.ராமசாமி, திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!