18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வளர்ச்சி பணிகள் குறித்துஆய்வு.

திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் வளர்ச்சி பணிகள் குறித்துஆய்வு.

எழுதியவர்: mohan May 20, 2022, 9:51 am

திருமங்கலம்தொகுதி சட்டமன்ற உறுப்பினர்ஆர் பி உதயகுமார் அவர்கள் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வுசெய்தார்நிறைவு பெற்றபணிகளைதுவக்கி வைத்தார்திருமங்கலம்தொகுதிதே.கல்லுபட்டியூனியன்வன்னிவேலம்பட்டி சுப்புலாபுரம்சின்னா ரெட்டி பட்டிபெரிய பூலாம்பட்டி சின்னப்பூலாம்பட்டி ஆகிய பகுதிகளில் பேவர் பிளாக் சாலைகள் அங்கன்வாடி மையங்கள் சுற்றுச்சுவர்கள் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார் நிறைவுபெற்ற பணிகளைறந்து வைத்துபேசினார்விலைவாசிஉயர்வுதிருமணநிதிஉதவிரத்து தாலிக்குதங்கம்ரத்துமாணவமணிகளுக்கு.லேப்டாப்சைக்கிள்ரத்துகட்டுமான பொருட்கள்விலைஉயர்வுநலத்திட்டங்கள்நிறுத்தம்ஆகியவைபற்றிபேசினார் மக்களுக்கானபணியில்என்றென்றும்அதிமுகதுணைநிற்க்கும்என்றுபேசினார்இந்த நிகழ்வில்தே கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர்எஸ் ராமசாமி மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதியூனியன் சேர்மன் டாக்டர்பாவடியான் துணை சேர்மன் முனியம்மாள் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் பேரூர்கழகசெயலாளர்நெடுமாறன்கல்லுப்பட்டிபேரூர்செயலாளர்பாலசுப்பிரமணி.பேரையூர்பேரூர் கழக அவைத் தலைவர்எஸ் மாசாணம்துணைசெயலாளர் ஆர் பிச்சைக்கனி மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் ராமகிருஷ்ணன் கழக பேச்சாளர் கவிஞர்எஸ் முருகன்ஒன்றியதகவல் பிரிவு செயலாளர் கண்ணன் பேரையூர் வார்டு செயலாளர் முத்துராஜ் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேரையூர் கவிஞர் எஸ்.முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!