18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்ட பிஜேபி தலைவராக ஜெ.மனோகரன் பதவி ஏற்பு.

வேலூர் மாவட்ட பிஜேபி தலைவராக ஜெ.மனோகரன் பதவி ஏற்பு.

எழுதியவர்: mohan May 20, 2022, 9:43 am

தமிழகத்தில் புதியதாக பல்வேறு மாவட்டங்களில் புதிய தலைவர்களை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்,அதன்படி வேலூர் மாவட்ட தலைவராக மனோகரன் நியமிக்கப்பட்டார்.வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பதவி ஏற்பு விழா நடந்தது.இதில் மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் தசரதன், மாநில செயலாளர் வெங்கடேசன், மாநகராட்சி பிஜேபி மாமன்ற உறுப்பினர் மற்றும் கட்சி பிரமுகர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!