18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி. மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு.

யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி. மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு.

எழுதியவர்: mohan May 19, 2022, 9:43 am

யாதவர்களுக்கு, தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்க கோரியும் ,ஆடு வளர்ப்பு என தனியாக நலவாரியம், கிராமங்களில் மேய்ச்சலுக்கு தனி இடம், யாதவ பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிக் கோரி பகவதி யாதவ் தலைமையில், உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, யாதவ் இட ஒதுக்கீடு ஒருங்கிணைப்புக் குழுவினர் ,மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!