18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கியான்வாபி மசூதிக்கு எதிரான சதிகளை முறியடிப்போம்!வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அமல்படுத்து! என எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் .

கியான்வாபி மசூதிக்கு எதிரான சதிகளை முறியடிப்போம்!வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அமல்படுத்து! என எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் .

எழுதியவர்: mohan May 18, 2022, 2:47 pm

மதுரைகீழவெளிவீதி. அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்.வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் நன்றி உரை நிகழ்த்தினார்.வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன், மாநில செயலாளர் நஜ்மா பேகம், மண்டல செயலாளர் முஜிபுர் ரஹ்மான், ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்டத் தலைவர் அபுதாஹீர்,கேம்பஸ் ஃப்ரண்ட் மாநில செயலாளர் ஷேக் ஒலி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் அப்துல்லா ஜாதி, ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.இந்நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!