17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்த கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 136 பேர் கைது .

காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்த கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 136 பேர் கைது .

எழுதியவர்: mohan May 18, 2022, 2:38 pm

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாக ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காமராஜர் பல்கலைக்கழகஉள்ள காமராஜர் சிலை அருகில் கொட்டும் மழையிலும் பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் வசந்தா புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் நூத்தி முப்பத்தி ஆறு பேரை கைது செய்து என்ஜிஓ காலனியில் உள்ள திருமண மண்டபத்தில் 136 பேரை போலீசார் கைது செய்து தங்க வைத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!