17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர் முழுவதும் பரவலாக பலத்த மழை .

மதுரை மாநகர் முழுவதும் பரவலாக பலத்த மழை .

எழுதியவர்: mohan May 17, 2022, 11:27 am

மதுரை மாநகர் பகுதிகளில் நேற்று மாலை 7 மணி முதல் பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது குறிப்பாக பழங்காநத்தம் அரசரடி காளவாசல் ஆரப்பாளையம் வசந்த நகர் மாடக்குளம் பசுமலை பொன்மேனி விளாங்குடி பெரியார் பேருந்து நிலையம் தெப்பகுளம் முனிச்சாலை தெற்கு வாசல் அண்ணா நகர் சிம்மக்கல் உள்ளிட்ட நகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர் விகாளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!