17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல்கல்லூரியில் இயந்திர வியல் துறை பேரவை சார்பில் தேசிய அளவிலான தொழிற்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல்கல்லூரியில் இயந்திர வியல் துறை பேரவை சார்பில் தேசிய அளவிலான தொழிற்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan May 17, 2022, 11:16 am

வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல்கல்லூரியில் இயந்திர வியல் துறை பேரவை சார்பில் தேசிய அளவிலான தொழிற்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது’கல்லூரி முதல்வர்டாக்டர் அருளரசு தலைமை. தாங்கினார். துணை பேராசிரியர் முரளிதர் வரவேற்றார்.கல்லூரி துணை முதல் வர் ஸ்ரீராம்பாபு, இயந்திரவியல் துறை தலைவர் பிரவீன்ராஜ், உதவி பேராசிரியர் சுஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக இந்த பொறியியல் கல்லூரி முன்ன மாணவரும் சென்னை தனியார் சிமெண்ட் கம்பெனி திட்டமேலாளர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசினார். துறைசார்ந்த மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்றனர். முடிவில் துறை மாணவர்கள் செயலாளர் பிரதீப் நன்றி கூறி னார்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!