18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » கீழக்கரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது..

கீழக்கரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது..

எழுதியவர்: ஆசிரியர் January 28, 2018, 1:18 pm

கீழக்கரையில் இன்று (28-01-2018) காலை முதல் அரசு சுகாதார நிலையம், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கீழக்கரை ஹமீதியா பள்ளி, கிழக்குத் தெரு ஜலாலியா மதரசா வளாகம் மற்றும் பல பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!