18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் சர்வதேசயோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் அரசு பொறியியல் கல்லூரியில் சர்வதேசயோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எழுதியவர்: mohan May 14, 2022, 12:17 pm

இந்திய அரசு தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் மக்கள் தொடர்பு அலுவலகம் வேலூர் கிளை சார்பில் வேலூர் தொரப்பாடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வேலூர் மக்கள் தொடர்பு கிளை உதவி அலுவலர் மு.ஜெயகணேஷ்வரவேற்றார் வேலூர் பொறியியல் கல்லூரி துணை முதல்வர் ஸ்ரீராம் பாபு முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக வேலூர் அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அருளரசு கலந்துகொண்டார் வேலூர் யோகா காஸ்மிக் ஸ்டுடியோஸ் சீனியர் யோகா தேரபிஸ்ட் ஸ்ரீ புருஷோத்தமன் செயல்முறை விளக்கத்தை தனது பயிற்சியாளர்களுடன் செய்து காட்டினார் இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் வேலூர் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி பிரவீன் ராஜ் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!