17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பேரையூர் பேருந்து நிலையத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்த பணியை முன்னாள் அமைச்சர் பார்வையிட்டார்.

பேரையூர் பேருந்து நிலையத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பேவர் பிளாக் கல் பதித்த பணியை முன்னாள் அமைச்சர் பார்வையிட்டார்.

எழுதியவர்: mohan May 13, 2022, 2:12 pm

 மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து இருபது லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பேரையூர் பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் கல் பதித்து வருவதை முன்னாள் அமைச்சர் திருமங்கலம்தொகுதிசட்டமன்ற உறுப்பினர் ஆர் பி உதயகுமார் அவர்கள் ஆய்வு செய்தார்நிகழ்வில்தே கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர்எஸ் ராமசாமிபேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராதாபேரையூர் பேரூர் கழக செயலாளர் நெடுமாறன் யூனியன் சேர்மன்பாவடியான் பேரூர் கழக அவைத்தலைவர் எஸ் மாசாணம் துணை செயலாளர்ஆர் பிச்சைக்கனிதொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் அதிமுக கழக பேச்சாளர் கவிஞர்எஸ் முருகன்தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர்எம் கண்ணன்மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கவிஞர் எஸ் முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!