17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றத்தில், போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு.

திருப்பரங்குன்றத்தில், போக்குவரத்து காவல் துறையினர் விழிப்புணர்வு.

எழுதியவர்: mohan May 13, 2022, 2:05 pm

திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, வாகன ஓட்டிகளிடம் நோட்டீஸ் வழங்கி உறுதிமொழி வாசிக்கச் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள், இளைஞர்கள் என, அனைவரையும் ஓரமாக நிற்க வைத்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து, திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன், தலைமையில் போலீஸார்வாசிக்கச் செய்து, உறுதிமொழி எடுத்து அனுப்புகின்றனர் போக்குவரத்து காவல் ஆய்வாளரின் செயல்பாடு வாகன ஓட்டிகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!