17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முள் வேலியில் திடீர் தீ விபத்து விரைந்து சென்று அணைத்த தீயணைப்புத்துறையினர்.

முள் வேலியில் திடீர் தீ விபத்து விரைந்து சென்று அணைத்த தீயணைப்புத்துறையினர்.

எழுதியவர்: mohan May 13, 2022, 2:00 pm

மதுரை அனுப்பானடி சின்ன கம்மாய் பகுதியில் முள்வேலிகள் உள்ளது இதில் யாரு சிகரெட்டை குடித்துவிட்டு அணைக்காமல் போட்டு விட்டு சென்று விட்டார்கள் இதனால் முள்வேலி காய்ந்த நிலையில் இருந்தால் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது தீ விபத்து ஏற்பட்டது இதுபற்றி அப்பகுதி மக்கள் அனுப்பானடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்ததை சம்பவ இடத்துக்கு விரைந்த அனுப்பானடி நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் சுமார் அரை மணி நேரம் போராடி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் இதனால் மேலும் அப்பகுதியில் உள்ள பகுதிகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது முதற்கட்ட தகவலில் யாரு சிகரெட்டை அல்லது பீடியை அணைக்காமல் தூக்கி எறிந்த காரணத்தினால் தீப்பிடித்து இருக்கலாம் என தெரியவருகிறது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!