18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடியிலிருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

வாணியம்பாடியிலிருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

எழுதியவர்: mohan May 13, 2022, 1:29 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா காவல்துறையினர் வாணியம்பாடி பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்த வைத்திருந்த 5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!